tag:blogger.com,1999:blog-1958782729890122954.post337308728647185527..comments2023-09-23T06:06:17.242-04:00Comments on பொன்னாத்தா [எ] சண்டைக்கோழி: ஆதாமா? ஏவாளா?Arasi Rajhttp://www.blogger.com/profile/04873828330115553592noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1958782729890122954.post-33083277785342805062010-08-12T05:12:25.457-04:002010-08-12T05:12:25.457-04:00Amiable fill someone in on and this fill someone i...Amiable fill someone in on and this fill someone in on helped me alot in my college assignement. Thanks you as your information.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1958782729890122954.post-4850838208009857862008-11-03T15:14:00.000-05:002008-11-03T15:14:00.000-05:00ரெண்டு பேரும் ஒண்ணே தாங்க சொல்லறோம். நீங்கள் சொல்ல...ரெண்டு பேரும் ஒண்ணே தாங்க சொல்லறோம்.

நீங்கள் சொல்லியபடியே தாயுமான தந்தைகள் பலர் உள்ளனர். ஆனால் எண்ணிக்கை தான் மிக மிக குறைவு.

தீபாவளி பண்டிகை பிஸி-யில் பிளாக் பக்கம் வர முடியாது போய் விட்டது. தீபாவளி பண்டிகை எல்லாம் நன்றாக கொண்டாடினீர்கள் தானே? உங்களுக்கும் உங்களது குடும்பத்தாருக்கும் எங்களது சற்று தாமதமான தீபாவளி வாழ்த்துக்கள்.

-Who Am I.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1958782729890122954.post-54651478920621232612008-10-23T21:14:00.000-04:002008-10-23T21:14:00.000-04:00aahaa. naan yaar usaththi yaru thazhthi-nu pesaliy...aahaa. naan yaar usaththi yaru thazhthi-nu pesaliye......yarukku thariyam porumai, creativity jasthi-nu thane sonnen....

college-la ennai oru thadavai ragging sonnappo, intha topic vachu than ragging pannanga.....ungaloda pathil than ennoda pathilavum irunthuchu......aanukku valimai epdi iru kunamo, athe pola than pennukku menmai-nnu...

kandippa intha kalaththula illa..antha kaalathula irunthu aanum pennum samam.. Eppovume aangal peyar than kudumba peyara irukkumnu nama ninachomnu athu thappu. Aaditya's nu peyar vanthathu avargaloda thai "aditi" vachu than.
neenga solrathu than nanum solren...aangalum pengalum samam than. aanal aangal ippovum elitha katru kolla mudiyum pala vishayangalaiyum saakku pokku solli thatti kazhikkuranga......

"thaayumana" thnthaiyargal niraya peru irukka than seyranga....aanal ennikkai miga kuraivu.Arasi Rajhttps://www.blogger.com/profile/04873828330115553592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1958782729890122954.post-8560156083219159602008-10-23T11:32:00.000-04:002008-10-23T11:32:00.000-04:00கடவுளின் ஒவ்வொரு படைப்புக்கும் கண்டிப்பாக ஒரு அர்த...கடவுளின் ஒவ்வொரு படைப்புக்கும் கண்டிப்பாக ஒரு அர்த்தம் இருக்கும் என்று திடமாக நம்புபவன் நான். அதன் படி உதாரணமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி தனி குணாதிசயங்களை படைத்திருக்கிறான் என்பதை கொள்ளலாம்.

வெறும் குணாதிசயங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஆணா, பெண்ணா என்பதற்கு விடை காண இயலுவது கண்டிப்பாக தவறான வழி. ஆண்களுக்கு வலுவான தோள்கள், பெண்களுக்கு நளினமான இடை. என் தாத்தா எனது சிறு வயதில் என்னை தோள்களில் சுமந்து செல்வார். இதை எப்படி நான் என் பாட்டியிடம் எதிர் பார்க்க முடியும். ஒரு சில ஆண்கள் குழந்தைகளை இடுப்பில் (பெண்களைப் போல்) சுமந்து செல்வர். ஆனால் அவர்களுக்கு சமூகம் வைத்த பெயரோ ???. இது மாதிரி தான் நீங்கள் சொன்ன சோறு ஊட்டும் விஷயமும் என்பது எனது கருத்து.

ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி தனி குணாதிசயங்கள் இருக்கும் வரை தான் அவர்கள் ஆண், பெண். இரண்டும் கலந்தால் அவர்கள் திருநங்கை.

வெறுமனே சும்மா குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளாமல் அவர்களுக்கு தாய்மை உணர்வை படைத்தானே கடவுள். அந்த தாய்மை உணர்வு இல்லா விட்டால்??? (சமீபத்தில் ஒரு பெண் மைக்ரோ வேவ் அவன்-இல் ஒரு பச்சை குழந்தையை வைத்தாளே? அது தாய்மை உணர்வு இல்லாததால் தானே?)...

மறுபடியும் சொல்கிறேன் - எனது பார்வையில் ஆணும் பெண்ணும் சமம்.

Who Am I.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1958782729890122954.post-83966462550173114182008-10-22T20:17:00.000-04:002008-10-22T20:17:00.000-04:00//"ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே... வாழ்வதும்...//"ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே... வாழ்வதும் பெண்ணாலே, தாழ்வதும் பெண்ணாலே என்று யாரோ கூறியிருப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்களோ?"//

ithukku porul..."nallavai aavathum pennale; kettavai aZhivathum pennale" -nnu than naan padichurukken. Antha "thaalvathum, vazhvathum " patri enakku theriyala 'who am I'.

Pathivukku muthal aala varugai thanthathukku nandriiiiiiiArasi Rajhttps://www.blogger.com/profile/04873828330115553592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1958782729890122954.post-8677740767790667602008-10-22T09:44:00.000-04:002008-10-22T09:44:00.000-04:00நல்ல பதிவு சண்டைகோழி!ஒரு அருமையான விவாதத்திற்கு அட...நல்ல பதிவு சண்டைகோழி!

ஒரு அருமையான விவாதத்திற்கு அடிக்கல் நாட்டி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். என்னை பொறுத்த வரை, ஆணா பெண்ணா என்பது எல்லாம் சும்மா. ஆணும் பெண்ணும் சமம் என்று நினைப்பவன் நான். இருந்த போதும் ஒரு சில சமயங்களில் குடும்பங்களில் ஒரு சில விஷயங்களில் ஆணாதிக்கம் இருந்ததை அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே... வாழ்வதும் பெண்ணாலே, தாழ்வதும் பெண்ணாலே என்று யாரோ கூறியிருப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்களோ?

தங்களை போலவே எல்லா பெண்களும் அந்த பாவத்தை (என்னை பொறுத்த வரை அது கண்டிப்பாக பாவம் கிடையாது. தாய்மை என்பது ஒரு அற்புதமான விஷயம். அதை உணர்ந்தவர்கள் மட்டுமே அதன் அருமை பெருமைகளை அறிவர்.) திரும்ப திரும்ப செய்ய நினைப்பதால் தான் நம் நாட்டில் மக்கள் தொகை எங்கோ போய் கொண்டு இருக்கிறதோ?

இன்னும் விவாதத்தை தொடருவேன்...

- Who Am I.Anonymousnoreply@blogger.com