செம்மானக் கோழி செம்புல முட்டை இட்டுச்சாம்...0..0...0...0...0...0...0...0...0. பகுமானக் கோழி பந்தல்ல முட்டை இட்டுச்சாம்.
மடிகிறது தமிழினம்உடன் சேர்ந்துஎரிகிறதுkandipaga erinthu kondu than erukindrathu
முத்தையா முரளிதரன்ஆகும் எங்கள் கனவுkanavu endru than nijam aagum
//சாம்பலை தின்று செரித்தபடிபொன்னாத்தா //நச் மனசு நொந்து கிடக்கு
//மடிகிறது தமிழினம்உடன் சேர்ந்துஎரிகிறது//நாங்களும் தான்
அருமை
Ur kavithai echoes all tamilians heart.Ur attempt at Muthiah Muralidharan drawing is appreciable but the boy in that drawing is whom?
arumai....nalla nachunnu irukku....unmaiyana varthaigal
நன்றி சக்தி...வருகைக்கும் ஆதங்கத்துக்கும் நன்றி சுரேஷ்...நன்றி முனியப்பன்...அந்த பையன் யாரும் இல்லீங்க.....பென்சில் ஓவியம் பாட புத்தகத்துல இருந்த பையன்......நன்றி மேவீ
சாம்பலை தின்று செரித்தபடி பொன்னாத்தா\\இது தான் சூப்பர் டச்
drawing நல்லா இருக்கு!!இதேதான் நானும் வரைந்திருக்கிறேன் 1997ல்.ஆனால் தொலைத்துவிட்டேன்.:(
//மடிகிறது தமிழினம்உடன் சேர்ந்துஎரிகிறதுமுத்தையா முரளிதரன்ஆகும் எங்கள் கனவு//எப்போ?
மடிகிறது தமிழினம்//தமிழன் கண்டுபிடித்து ஆட்சி செய்து விருத்தி செய்த நாட்டில் இன்று தமிழனுக்கே கொடுமைகள் !!!ஒருநாள் மாறும் நிலைமை...
ஈழத்தமிழன் மடிகிறான் உலகமே பார்த்து மெளனித்துக் கிடக்கிறது. எல்லாம் முடிந்த பின்னர் அகழ்வாராட்சிக்குத் தயாராக...நன்றி பொன்னாத்தா. நச்சென்று நாலு வார்த்தையில சொன்ன கவிதைக்கு.சாந்தி
நச்!
ஓவியமும் நல்லாருக்கு ! கவிதையும் நல்லாருக்கு.. திங்கிற சாம்பலும் நல்லாருக்கு.. :)
நல்லா வரைந்திருக்கறீங்க. நிஜத்தை சொல்லி உணர்வுகளை தீண்டும்படியான கவிதைங்க. ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். எத்தனை எதிர்கால முத்தையா முரளிதரன்கள் செத்து மடிந்தார்களோ.
WOW! இவ் ஓவியம் நீங்கள் வரைந்ததா? உங்களுக்குள் எத்தனை திறமைகள் தான் புதைந்து கிடக்கின்றன...
தமிழினத்தின் வலியை சின்ன வரிகளில்.ஓவியம் உயிராய் அழகு.
நன்றி ஜமால்நன்றி சசி...நீங்களும் பென்சில் ட்ராயிங் புக் வச்சுருக்கீங்களா ?நன்றி வேத்தியன் ..கண்டிப்பா மாறும்..மாறனும் ...நன்றி சாந்தி...வருகைக்கு....உங்கபதிவுக்கு சீக்கிரம் வரேன் ..நன்றி பூர்ணிமா நன்றி புல்லட்டு ....சாம்பல் ரத்த வாடை அடிக்குது
நன்றி ராசுக்குட்டி ..ஆமா எத்தனையோ ?நன்றி யாழினி .....ஹி ஹி..புதைஞ்சு தான் கிடக்கு ..தோண்டி எடுக்க தான் ஆள் இல்லைநன்றி ஹேமா...
நல்லா சொன்னீங்க போங்க...
நச். அருமை
ஓவியம் அருமை! நல்லா உயிரோட்டதோட இருக்கு.கவிதையும் சுருக்கமா இருந்தாலும், நெறைய யோசிக்க வைக்குது. ஈழ தமிழர்க்கு சீக்கிரம் இந்த கொடுமைகள் நீங்கி, நல்ல வாழ்வு அமையனும்.
என்னங்க ஓவியம் கலக்குறீங்க!!கவிதை டச்சிங்!!
ஓவியம் அச்சு போல் உள்ளது!
நிறைய படங்கள் போடுங்க!!!நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்!!
”நச்” கவிதை!!-படம் ரொம்ப அழகா இருக்கு..நீங்க வரைஞ்சதுன்னு பின்னூட்டதுல பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டேன்!
நன்றி பழமை!நன்றி ஆனந்த்!நன்றி விஜய்!நன்றி தேவா!நன்றி முல்லை!
கொன்னுட்டீங்க அக்கா...
நீங்க மதுரையா..?உங்க Profile ல Location:USA னு போட்டுருக்கு..ஒன்னுமே புரியலயே அக்கா..!சின்னப் பயலை ஏமாத்தாதீங்க..அழுதுருவேன்...!
ஸுப்பர்! ஒவியம், எழுத்து, உணர்வுகள் அனைத்தும அருமை..
Post a Comment
31 comments:
மடிகிறது தமிழினம்
உடன் சேர்ந்து
எரிகிறது
kandipaga erinthu kondu than erukindrathu
முத்தையா முரளிதரன்
ஆகும் எங்கள் கனவு
kanavu endru than nijam aagum
//சாம்பலை தின்று செரித்தபடி
பொன்னாத்தா //
நச் மனசு நொந்து கிடக்கு
//மடிகிறது தமிழினம்
உடன் சேர்ந்து
எரிகிறது//
நாங்களும் தான்
அருமை
Ur kavithai echoes all tamilians heart.Ur attempt at Muthiah Muralidharan drawing is appreciable but the boy in that drawing is whom?
arumai....
nalla nachunnu irukku....
unmaiyana varthaigal
நன்றி சக்தி...வருகைக்கும் ஆதங்கத்துக்கும்
நன்றி சுரேஷ்...
நன்றி முனியப்பன்...அந்த பையன் யாரும் இல்லீங்க.....பென்சில் ஓவியம் பாட புத்தகத்துல இருந்த பையன்......
நன்றி மேவீ
சாம்பலை தின்று செரித்தபடி பொன்னாத்தா\\
இது தான் சூப்பர் டச்
drawing நல்லா இருக்கு!!இதேதான் நானும் வரைந்திருக்கிறேன் 1997ல்.ஆனால் தொலைத்துவிட்டேன்.:(
//மடிகிறது தமிழினம்
உடன் சேர்ந்து
எரிகிறது
முத்தையா முரளிதரன்
ஆகும் எங்கள் கனவு//
எப்போ?
மடிகிறது தமிழினம்//
தமிழன் கண்டுபிடித்து ஆட்சி செய்து விருத்தி செய்த நாட்டில் இன்று தமிழனுக்கே கொடுமைகள் !!!
ஒருநாள் மாறும் நிலைமை...
ஈழத்தமிழன் மடிகிறான் உலகமே பார்த்து மெளனித்துக் கிடக்கிறது.
எல்லாம் முடிந்த பின்னர் அகழ்வாராட்சிக்குத் தயாராக...
நன்றி பொன்னாத்தா. நச்சென்று நாலு வார்த்தையில சொன்ன கவிதைக்கு.
சாந்தி
நச்!
ஓவியமும் நல்லாருக்கு ! கவிதையும் நல்லாருக்கு.. திங்கிற சாம்பலும் நல்லாருக்கு.. :)
நல்லா வரைந்திருக்கறீங்க.
நிஜத்தை சொல்லி உணர்வுகளை தீண்டும்படியான கவிதைங்க. ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். எத்தனை எதிர்கால முத்தையா முரளிதரன்கள் செத்து மடிந்தார்களோ.
WOW! இவ் ஓவியம் நீங்கள் வரைந்ததா? உங்களுக்குள் எத்தனை திறமைகள் தான் புதைந்து கிடக்கின்றன...
தமிழினத்தின் வலியை சின்ன வரிகளில்.
ஓவியம் உயிராய் அழகு.
நன்றி ஜமால்
நன்றி சசி...நீங்களும் பென்சில் ட்ராயிங் புக் வச்சுருக்கீங்களா ?
நன்றி வேத்தியன் ..கண்டிப்பா மாறும்..மாறனும் ...
நன்றி சாந்தி...வருகைக்கு....உங்கபதிவுக்கு சீக்கிரம் வரேன் ..
நன்றி பூர்ணிமா
நன்றி புல்லட்டு ....சாம்பல் ரத்த வாடை அடிக்குது
நன்றி ராசுக்குட்டி ..ஆமா எத்தனையோ ?
நன்றி யாழினி .....ஹி ஹி..புதைஞ்சு தான் கிடக்கு ..தோண்டி எடுக்க தான் ஆள் இல்லை
நன்றி ஹேமா...
நல்லா சொன்னீங்க போங்க...
நச். அருமை
ஓவியம் அருமை! நல்லா உயிரோட்டதோட இருக்கு.
கவிதையும் சுருக்கமா இருந்தாலும், நெறைய யோசிக்க வைக்குது. ஈழ தமிழர்க்கு சீக்கிரம் இந்த கொடுமைகள் நீங்கி, நல்ல வாழ்வு அமையனும்.
என்னங்க ஓவியம் கலக்குறீங்க!!
கவிதை டச்சிங்!!
ஓவியம் அச்சு போல் உள்ளது!
நிறைய படங்கள் போடுங்க!!!
நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்!!
”நச்” கவிதை!!
-படம் ரொம்ப அழகா இருக்கு..நீங்க வரைஞ்சதுன்னு பின்னூட்டதுல பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டேன்!
நன்றி பழமை!
நன்றி ஆனந்த்!
நன்றி விஜய்!
நன்றி தேவா!
நன்றி முல்லை!
கொன்னுட்டீங்க அக்கா...
நீங்க மதுரையா..?
உங்க Profile ல Location:USA னு போட்டுருக்கு..
ஒன்னுமே புரியலயே அக்கா..!
சின்னப் பயலை ஏமாத்தாதீங்க..அழுதுருவேன்...!
ஸுப்பர்!
ஒவியம், எழுத்து, உணர்வுகள் அனைத்தும அருமை..
Post a Comment