Tuesday, April 21, 2009

காலத்தை வெல்ல போறேன்!!

ஆமா ஆமா...உங்க யாராலயாவது வியாழக் கிழமையில இருந்து வெள்ளி கிழமை பார்க்காம சனிக் கிழமைக்கு போக முடியுமா...
என்னால முடியுமே.....ஆமா ஆமா இந்த வியாழ கிழமை இரவு நியுயார்க்-ல விமானத்துல ஏறி உக்காந்தேன்னா [அது இந்தியால வெள்ளி கிழமை காலைல நேரம்.] நான் நேர வந்து பாம்பேல இறங்கும் பொது வெள்ளி கிழமை இரவு ஆகிடும்...அப்டின்ன வெள்ளி கிழமை காலைல எங்க போச்சு ?

நான் வெள்ளி கிழமை காலையை ஏமாத்திடுவேனே...
சரி சரி...வேற ஒன்னும் இல்லீங்க...ரெண்டு வாரம் நம்ம ஊருக்கு ஒரு சின்ன பயணம்,,,
உங்க பதிவு பக்கம் வர மாட்டேன்..என் பதிவு பக்கமும் வராதீங்க,,...

மதுரை பக்கமோ சேலம் பக்கமோ எங்கயாவது பொன்னாத்தா மாதிரி இருக்கேன்னு நீங்க நினச்சீங்கன்னா அது நான் இல்லப்பா ..

பெட்டி படுக்கையை கட்டிக்கிட்டு
பொன்னாத்தா

15 comments:

வேத்தியன் said...

பயணம் சிறந்ததாக அமைய வாழ்த்துகள்...

sakthi said...

welcome to great india

sakthi said...

வேத்தியன் said...

பயணம் சிறந்ததாக அமைய வாழ்த்துகள்...

nangalum valthikirom

valga valamudan

ivingobi said...

india ku varingalaaa vaanga vaanga vanthu inga nadakkura koothukalai parthu bayanthudathinga...

ஆதவா said...

நியூயார்க்ல இருந்து இந்தியா வரவழியில வெள்ளிக்கிழமை காலை வந்து போகும்!!! நல்லா கவனிச்சுப் பாருங்க!!! ஹிஹி..

நல்லபடியா போய்டு வாங்க பொன்னாத்தா!!

Suresh said...

//வியாழ கிழமை இரவு நியுயார்க்-ல விமானத்துல ஏறி உக்காந்தேன்னா [அது இந்தியால வெள்ளி கிழமை காலைல நேரம்.] //

நிங்க என்னங்க எங்க பசங்க தண்ணி போட்டா ஏழு நாட்களும் பார்க்காம நேர அடுத்த வாரம் தான் :-) காலத்தை வென்ற பசங்க ஹ ஹா

உங்க பயணம் சிறப்பாய் இருக்க வாழ்த்துகள் தோழி

Suresh said...

நல்லபடியா போய்டு வாங்க பொன்னாத்தா!! அப்ப்டியே திருச்சி வந்தா சொல்லுங்க

Truth said...

ஹ ஹ... வாங்கோ வாங்கோ...

Sasirekha Ramachandran said...

ஆரம்பத்துலையே அநியாயத்துக்குக் கடிக்கிறீங்களே!!!

இப்போ இந்தியா எப்டி இருக்கு?

நாகராஜன் said...

இனிதே
சென்று
வென்று
நன்கு
வருக!!!

ஊருல அம்மா, அப்பா எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க. முக்கியமா நிலா பாப்பாவை ரொம்ப விசாரிச்சதா சொல்லுங்க.

Muniappan Pakkangal said...

Wishing u a Happy Holidays.Petti padukaioda Madurai pakkam vanthaa,muniappan veetu pakkam vaanga.

ivingobi said...

Epdi irukku INDIA ungal paarvaiyil sollunga aatha....

நட்புடன் ஜமால் said...

Wishing happy holidays ...


(me the ... very late...)

are you still in India?

Anonymous said...

welcome madam.
varuka varuka

Unknown said...

ஏனுங் அம்முனி ..... எப்புடி இப்புடியெல்லாம்.....???

பயணம் இனிதே அமைக ........ !!!


வாழ்க வளமுடன்.....!!!