Sunday, April 12, 2009

My Flash Work 2

என்னோட முதல் Flash work எல்லாரும் பார்த்துருப்பீங்க ...இப்போ உங்கள் பார்வைக்காக, என்னோட பொழுது போக்குக்காக இன்னொன்னு

எல்லாரும் சாமி கும்பிட்டு நல்லா கன்னத்துல போட்டுக்கோங்க...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

நெத்தியில் திருநீற்று பட்டையுடன்

பொன்னாத்தா

19 comments:

ஆதவா said...

நல்லா இருக்குங்க... மல்டி மீடியாவிலயும் கலக்குவீங்க போல!!!! அருமை!!!

Arasi Raj said...

வாங்க ஆதவ...மல்டிமீடியா எல்லாம் தெரியாது..பொழுது போக்குக்காக கத்துக்கிட்டது

நட்புடன் ஜமால் said...

இப்படி வித்தை-களை(லை) கற்று வைத்திருந்தா மட்டும் போதாதுங்கோ


கற்று கொடுக்கனும் ...


சரியா.

Truth said...

நானும் ஒரு காலத்துல flash கத்துக்கிட்டேன். ஒரு சின்ன மூவீ க்ளிப் கூட பண்ணினேன். இப்போ எங்கன்னு தெரில. flash எனக்கும் பிடித்தமான ஒரு easy and interesting to learn tool. :-)

sakthi said...

superb nila amma

வேத்தியன் said...

இதையே இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணி செய்திருந்தீங்கண்ணா ஏதாச்சும் டீ.வியில போட்டுருக்கலாம்...
அவ்ளோ நல்லா இருக்கு...
வாழ்த்துகள்..
முடிஞ்சா 3d's max பாவிச்சுப்பாருங்களேன்.
அதுவும் நல்லா இருக்கும்...

நான் மல்டி மீடியா படிச்சப்போ செய்த இது மாதிரியான எவ்வளவோ இருக்கு...
இது மாதிரி போடனும்ன்னு எனக்கு தோனலையே...
:-(

மேவி... said...

ernthiran padathirkku graphics panna niraiya chance irukku....

hollywood la kuda try pannalam....


nalla irukku...
multi media nna enathu??????
multiplex madiri ithuvum ontra????
he he he he

மேவி... said...

happy chitirai or tamil new year wishes

Poornima Saravana kumar said...

சித்திரை திருநாள் வாழ்த்துகள்:)

யாழினி said...

உங்களது Flash Work நல்லா இருக்கு.

உங்களுக்கும் எனது சித்திரை புதுவருட நல் வாந்த்துக்கள்!

Anonymous said...

நல்லா இருக்குங்க...
//
நட்புடன் ஜமால் said...
இப்படி வித்தை-களை(லை) கற்று வைத்திருந்தா மட்டும் போதாதுங்கோ


கற்று கொடுக்கனும் ...
//

ஆமாம் எல்லோருக்கும் கற்றுக்கொடுக்கனும். முதல் எனக்கு சொல்லி தாங்க.

ஹேமா said...

நிலா அம்மா அசத்துறீங்க.
சந்தோஷமாயிருந்திச்சு.இனிய நல்நாள் வாழ்த்துக்கள்.

ஹேமா said...

அனுமாரை இலங்கைக்கா அனுப்பியிருக்கீங்க.ரொம்ப அநியாயம் செய்யிறவங்களை மட்டும் அழிச்சிட்டு வரச்சொல்லுங்க.இலங்கை முழுக்க எரிக்கவேணாம்.இருக்கிற நம்மவங்களும் இல்லாம போயிடுவாங்க.பாவம்.

Muniappan Pakkangal said...

Puthu varusham athuvuma nalla pativu,kozhi kuzhambu illaiya.

Sasirekha Ramachandran said...

பிளாஷ் வொர்க் ரொம்ப நல்ல இருக்கு.அதுலயும் அந்த கதவு தாழ் திறப்பது ரொம்ப அழகா இருக்கு!!!

Arasi Raj said...

நன்றி ஜமால் ..கத்துக் குடுத்துட்டா போச்சு....ஆனா டாலர்ல தான் காசு வாங்குவேன் சரியா?....[ திருப்பதி டாலர் இல்லீங்க ]

நன்றி Truth ஆமா ...எளிதான tool

நன்றி சக்தி

நன்றி வேத்தியன்....இப்போ உங்க படைப்பு எல்லாம் போடலாம்னு தோனுது இல்லை..போட்டுடுங்க

நன்றி மேவீ ....சான்ஸ் வாங்கித் தாங்க

நன்றி பூர்ணிமா....உங்களுக்கும் வாழ்த்துக்கள்

நன்றி யாழினி

நன்றி ஆனந்த்

ஹேமா....கண்டிப்பா ஹனுமான் நல்ல விஷயத்துக்கு தான் போவார்..அப்டியே நம்புவோம்

நன்றி முனியப்பன்.....புது வருஷத்துக்கு அசைவம் சாப்பிட கூடாது...ஹி ஹி

நன்றி சசி...

Suresh said...

Great, i have been doing falsh works from my college days its been 8+ years .. have done educational cds. we directed a 30 mins movie. in collg...
Great to see ur work, by the way u work in multimedia ... great kuddos...

oru test mail anupunga suresh.sci@gmail.com

Suresh said...

How to add blogger video.. i inseret youtube video but its bigger how u did it

goma said...

தினமும் காலையில் உங்கள் ஃப்ளாஷ் வொர்க்கை பார்த்தால் போதும் அதிலும் ஆஞ்சநேயன் மலையைத் தூக்கும் காட்சி ஒன்று போதும் அன்று நாம் எடுத்த காரியம் அத்தனையும் வெற்றிதான்.