Sunday, February 22, 2009

Way to Go India!!


....இந்தியாவுக்கே பெருமை வாங்கி தந்த ரஹ்மானுக்கு ஒரு பெரிய ஓஓஓ என்ன ஒரு சந்தோசம்....அப்பா...என் கால் தரைல நிக்கல....எனக்கே இப்டி இருந்துச்சுன்னா அவங்க குடும்பத்தில எல்லாரும் எப்டி குதிச்சுருப்பங்க?


திறமை என்னிக்குமே வீண் போகாதுங்குறது உண்மை தானே?


வேற எந்த ஊர்ல அயல் நாட்டுகாரங்களை கூப்டு விருது குடுக்குறாங்க....இதெல்லாம் அமெரிக்காவில் மட்டும் தான் பார்க்க முடியும்


நல்ல முறையில் தகுந்தவர்களை தேர்வு செய்ததற்கு ஆஸ்கர் அகேடமிக்கும் நன்றி நன்றி
ஏங்க..வேற யாரவது ஒரே வருஷத்துல ரெண்டு ஆஸ்கர் வங்கிருக்கங்களா ..இல்ல தானே?....அப்போ ரெட்டை மடங்கு சந்தோசம்....


இந்த நல்ல வாய்ப்பை குடுத்ததற்கு டைரக்டர்க்கும் நன்ற சொல்லணும்....


ஐயோ...என்ன என்னமோ சொல்லனும்னு இருக்கே...என்ன எழுதுறதுன்னு தெரியலியே


வாழ்த்துக்கள் ரஹ்மான்.....வாழ்த்துக்கள் இந்தியா

5 comments:

Truth said...

//வேற எந்த ஊர்ல அயல் நாட்டுகாரங்களை கூப்டு விருது குடுக்குறாங்க....இதெல்லாம் அமெரிக்காவில் மட்டும் தான் பார்க்க முடியும்

இது நம்ம இந்தியால கூட இருக்குன்னு தான் நினைக்கிறேன். ஆனா வெளில தெரியறதில்ல.

//ஏங்க..வேற யாரவது ஒரே வருஷத்துல ரெண்டு ஆஸ்கர் வங்கிருக்கங்களா ..இல்ல தானே?....அப்போ ரெட்டை மடங்கு சந்தோசம்....

அப்படியா? எனக்குத் தெரியல. செக் பண்ணனும். அப்படி யாரும் இல்லேன்னா, டபுள் சந்தோஷம் தாங்க. :-)

// ஐயோ...என்ன என்னமோ சொல்லனும்னு இருக்கே...என்ன எழுதுறதுன்னு தெரியலியே

உங்க ஆர்வம் புரியுது. எனக்கும் அப்படித் தான் இருக்கு.

ஆதவா said...

அய்யோ அய்யொஓ!! நம்ம திருவிளையாடல் நாகேஷ் மாதிரி நானும்ம் என்ன செய்யனும்னன தெரியாமே குதிக்கிறேன்ங்க.....

ஆதவா said...

வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ரஹ்மான்....

அவர் தமிழ்ல சொன்னதும்!!!!ய்யப்பா!!!

சொல்ல முடியாத உணர்ச்சி!!!

தேவன் மாயம் said...

உண்மையில் ஒரு மாபெரும் சாதனை!!

தேவன் மாயம் said...

நம்ப முடியவில்லை!!